Jump to ratings and reviews
Rate this book

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள்

Rate this book
வா.மு.கோமுவின் பத்துக் கதைகள்

கதைகள் என்கிற வடிவம் ஆரம்ப காலம் தொட்டு வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. ஆரம்பத்தில் 10storiesசிறுகதை எழுத வருபவனுக்கு சுஜாதாவின் கதைகளே அவனுக்கு கற்றுக்கொடுக்கும் விசயங்களை இன்று வரை செய்து வருகின்றன. கதைகள் எம்மாதிரியான வடிவங்களில் சொல்லப்பட வேண்டுமென்ற வரைமுறைகளை நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். இங்கிருக்கும் பத்து கதைகளும் இப்படி இங்கே நடந்தனவற்றைத் தான் நான் கூறுகிறேன் என்ற வகையில் உண்மைக்கு மிக நெருக்கமாக சொல்லியிருக்கிறேன். ஆனாலும் இவைகளில் உண்மை என்பதே துளி அளவிலும் இல்லை என்பதே இந்தக் கதைகளின் வெற்றி!

அன்புடன் என்றும்

வா.மு.கோமு.

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

மின்னூலாக்கம் : த.சீனிவாசன்

மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

http://vamukomu10stories.pressbooks.com

பதிவிறக்க*



http://freetamilebooks.com/ebooks/vaa...

63 pages, ebook

First published April 21, 2015

2 people want to read

About the author

Vaa.Mu. Komu

49 books10 followers
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
6 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Shrini Vasan.
17 reviews3 followers
April 30, 2015

ஈரோடு பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எளிய முறையில் சித்தரிக்கின்றன இந்த பத்துக் கதைகள்.

அந்த ஊரில் வசிக்கும் நண்பர் ஒருவரோடு, நீண்டதொரு பயணத்தில்,
அவர் அறிந்த மனிதர்களைப் பற்றி விவரிக்கும் இனிய அனுபவம் கிடைக்கின்றது.

தவற விடாதீர்கள்.

இங்கே பதிவிறக்கலாம்.
http://freetamilebooks.com/ebooks/vaa...
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.