Jump to ratings and reviews
Rate this book

தியாக சீலர் கக்கன்

Rate this book
வெள்ளையர்களிடமிருந்து
எமது நாட்டிற்கு
விடுதலையைப் பெற்றுத் தர
இரத்தம் சிந்தி உயிர் நீத்த
தேச விடுதலை வீரர்களின்
பொற்பாதங்களுக்கு



உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

நூல் ஆசிரியர்

இளசை சுந்தரம் – humourkingilasai@yahoo.com

மின்நூல் பதிப்பு– 2015

மின்நூல் வடிவமைப்பு

GNU அன்வர் – gnukick@gmail.com

அட்டை வடிவமைப்பு

வ. மோசஸ் நவராஜ்

மூலங்கள் பெற்றது

GNUஅன்வர்,சங்கராமசாமி



பதிவிறக்க*
http://freetamilebooks.com/ebooks/kakan/

ebook

First published April 16, 2015

2 people are currently reading
4 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Shrini Vasan.
17 reviews3 followers
May 1, 2015


இப்போது தான் FreeTamilEbooks.com தளத்தில் இருந்து கக்கன் அவர்கள் பற்றிய நூலைப் படித்தேன்.

சென்னையில் ஆலந்தூரில் கக்கன் பாலம் அருகே வசித்திருந்ந போதிலும் அவர் பற்றி அறியாமல் இருந்தேன்.

நூலைப்படித்து ஆச்சர்யப்பட்டேன்.

அரசியலில் இப்படிக்கூட வாழமுடியுமா என்று வியக்கறேன்.

அவர் காலத்தில் வாழாமைக்கு வருத்தமே.

விடுதலைப் போராட்டம், ஆலய நுழைவு, நீர்ப் பங்கீடு என பல சமூகப் போராட்டங்கள், சிறை, கசையடி, வறுமை, துரோகம் எனப் பல துன்பங்கள் தாண்டி வந்துள்ளார்.

பல அமைச்சர் பதவிகள் வகித்தாலும், எளிமையாகவே வாழ்ந்த ஏழைப் பங்காளர்.

இவர் போல நாமும் எளிமை, நேர்மை கொண்டு வாழ்ந்தால் மட்டுமே இந்தியாவிற்கு எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

இல்லையேல் இல்லை.


அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

மின்னூலைப் பதிவிறக்க*
http://freetamilebooks.com/ebooks/kakan/
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.