ஒரு முறை எங்கள் வீட்டு அலமாரியை சுத்தம் செய்யும் பொழுது இந்த புத்தகம் கிடைத்தது. என்னுடைய அம்மா வாங்கியிருக்காங்க அதில் முதல் பக்கத்தில் அவங்க கைப்பட Initial எழுதி இருந்தாங்க. இதன் விலை 20 ருபாய்.
ரஷ்ய மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ரா. கிருஷ்ணையா. ராதுகா பதிப்பகம், ரஷ்யாவில் அச்சிடப்பட்டு , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விற்பனை செய்துள்ளனர்.
அந்த காலத்து புத்தகம் கிடைத்ததில் ஒரு இன்பம் மற்றும் படிக்கையில் ஒரு வியப்பும் சேர்ந்து கொள்கிறது.
I love this book and have been searching for it for a long time. The blue velvet hardcover books with fantastical stories are still green in my memory. Where to find the original publication, Tamil translation one by this author?