ஒருவருக்கு ஒருவரை பிடிக்கும். அதுவும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பிடிக்கும். அப்படி என்றால் இவர்களுடையது காதல் கல்யாணம் தானே? இல்லை. ஏனோ அது கட்டாயக் கல்யாணம் ஆகிவிட்டது.
மென் பஞ்சு மேகத்துள் மின்னல் போல, அவள் மனதுள் எழும் முரண்கள் சமன்படுமா?
இருள் மறைத்த நிழல் "நளந்தன் - மிதுனா" நதி தேடிய கடல் "நிரஞ்சன் - மதுரா" பூ தொட்ட புயல் "சயந்தன் - மகிளா" வான் மேவிய முகில் "மதுவந்தன் - மஞ்சிரா" பனி பொழிந்த கனல் "தேஜன் - மயிலா" வரிசையில் மென் மேக மின்னல் "மகேந்தன் & மைனா" உங்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ள வருகிறார்கள்.