Jump to ratings and reviews
Rate this book

இதயம் பழகுமடி...

Rate this book
இதயம் பழகுமடி - நாயகன் நரேன்குமார் மற்றும் நாயகி அபிராமி ஆகிய இருவருக்குமான கதை. நரேன்குமார் முழுக்க முழுக்க அம்மா வளர்ப்பில் வளர்ந்த ஒருவன். அவன் எண்ணங்கள், சிந்தனைகள், முடிவுகள் இப்படி அனைத்துமே அவனின் அம்மா தான். அவன் இவ்வுலகத்தை பார்ப்பதே அவனின் அம்மாவின் கண்கள் வழி தான். அபிராமிக்கோ காதல் தோல்வி. அவளது மனவுணர்வுகளை புரிந்துகொள்ளாமல், அவளின் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ய, வாழ்வு இவளுக்கும் நரேன்குமாருக்கும் என்ன வைத்திருக்கிறது என்பது தான் கதை..

496 pages, Kindle Edition

Published October 15, 2026

Loading...
Loading...

About the author

சரயு ...

49 books11 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
13 (76%)
4 stars
3 (17%)
3 stars
1 (5%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.