Jump to ratings and reviews
Rate this book

நினைவு நல்லது வேண்டும் [Ninaivu Nallathu Vendum]

Rate this book
அன்று காலை சிவராணி மாரத்தான் ஓடத்தான் கிளம்பினாள். ஆனால் மைத்ரேயி லிஃப்டு கேட்க, அவள் அண்ணன் ஆனந்தன் மைத்ரேயியை சிவராணி ஒளித்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்ட, சிவராணி - ஆனந்தன் போராட்டம் மாரத்தான் மாதிரி நீண்டுக் கொண்டே போகுமோ?

208 pages, Paperback

Published January 1, 2010

20 people are currently reading
64 people want to read

About the author

Ramani Chandran

273 books530 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
22 (29%)
4 stars
29 (38%)
3 stars
18 (24%)
2 stars
4 (5%)
1 star
2 (2%)
Displaying 1 - 4 of 4 reviews
2,121 reviews1,110 followers
April 30, 2018
திறமையானவர்களிடம் பெறும் உதவி எவ்வகைச் சிக்கலில் இருந்தாலும் அதிலிருந்து மீள சுலபமாக வழிவகைச் செய்யும்.

அண்ணன் முடிவு பண்ண நிச்சயத்தில் இருந்து தப்பிக்க மைத்ரேயி செய்யும் வேலையில் தெரியாமல் உதவி செய்யப் போன சிவராணியிடமே அவள் தஞ்சமாகிறாள்.

தொழில் பார்ட்னரின் மகனுக்குத் தான் தங்கையைத் தரப்போகிறோம் அவள் சிறுபெண் உலக விவரம் இல்லாதவள் என்று சிவராணியிடம் வாக்குவாதம் செய்யும் ஆனந்தனுக்கு அவள் காட்டும் குறிப்புகள் அவனின் எண்ணத்தை மறுபரிசீலிக்கத் தூண்டுகிறது.

தொழில் பார்ட்னரின் மனைவியும் மகனும் பணமோசடியில் ஈடுபட்டதும், இவனின் தங்கையைத் தன் வீட்டு மருமகளாக்கி கொண்டால் மொத்த சொத்தும் கைக்கு வரும் என்று அவர்கள் கணக்குப் போட்டிருப்பதும் தெரிந்து கொண்ட ஆனந்தன் அவர்களை விரட்டி விட்டதுடன் தங்கையை அவள் ஆசைப்படியே வாழ விடுவதும் அவளுக்குத் துணையாக இருந்த சிவராணியிடம் தன்னையும் ஒப்படைக்கிறான்.
Profile Image for Indu.
9 reviews
September 16, 2015
It is not so good, nor so bad. Author used many english words written in tamil, which is difficult to read..
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.