Jump to ratings and reviews
Rate this book

Roja mul

Rate this book
“திருமணம் ஆகிவிட்டால் நான் எங்கேயோ கண் காணாமல் போய்விடப் போவது போல அப்பாவுக்குக் கலக்கம். அப்படி எங்கே போவேனாம்? இங்கே நம் கம்பெனியிலேயே அவருக்கு ஒரு வேலை கொடுத்து விட்டால். இங்கேயே இருந்துவிடப் போகிறேன். இவ்வளவு சாதாரண விஷயம் புரியாமல் எந்நேரமும் முகத்தைத் தூக்கிக் கொள்கிறார். வான்முகட்டைப் பார்த்துக் கொண்டு பேசுகிறார். கல்யாண வேலைகள் ஒன்றுமேநடக்கக் காணோம். கேட்டால் “ராமனிடம் சொல்லு” என்கிறார். சேலை வாங்குவதையும் சூட் தைப்பதையுமா ராமன் பார்ப்பார்?” என்றாள் கன்னங்களில் செம்மையுடன்.

160 pages, Paperback

33 people are currently reading
199 people want to read

About the author

Ramani Chandran

273 books531 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
25 (34%)
4 stars
21 (28%)
3 stars
19 (26%)
2 stars
2 (2%)
1 star
6 (8%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Selva.
55 reviews
October 13, 2021
திருமண பந்தத்திற்கு வயசு மட்டும் போதாது மனபக்குவமும் தேவை படுகிறது. அவ்வாறு மனபக்குவமில்லாத நபர்களிடம் காட்டப்படும் உச்சபட்ச பரிகாசங்கள் எப்போதும் விபரீத விளைவை ஏற்படுத்தும். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த கதை இருக்கிறது.

பிரச்சனைகள் எதுவாயினும் காலமே மருந்தாகிறது.

***
Profile Image for Saki.
996 reviews57 followers
September 9, 2015
Rich girl and poor boy but without the cliché plot.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.