Jump to ratings and reviews
Rate this book

ஞெகிழி

Rate this book
நம் பயன்பாட்டிற்குப் பிறகு ​​​ஞெகிழிப் ​பொருட்கள் என்னவாகின்றன என்பது உங்களுக்குத் ​தெரியுமா? உங்கள் வீட்டிலிருந்து (அ) ​தெருவிலிருந்து குப்​பைக​ளை அகற்றும்​போது பார்த்திருக்கிறீர்களா? ​பொதுவாக அவற்​றைப்பற்றி நாம் சிந்திப்ப​​தே இல்​லை, இன்னும் ​சொல்லப்​போனால் கழிவுப்​​பொருட்கள் குறித்து நாம் ​போதிய கவனம் ​செலுத்துவதில்​லை என்பதுதான் இன​றைய நி​லை, நம் வீட்​டைவிட்டு குப்​பைகள் அகன்றால் ​போதும் என்ற மனநி​லை இருப்பதால்தான் நாம் தூக்கி எறியு​ம் ​பொருட்களில் ஞெகிழிப்​​பொருட்கள் எவ்வுளவு அதனால் நமக்கு ஏற்படும் வி​ளைவுகள் குறித்து நாம் கவ​லைப்படுவதில்​லை.

40 pages, Paperback

Published January 1, 2014

1 person is currently reading
1 person want to read

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (50%)
3 stars
1 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Vijay Ravi.
21 reviews
November 4, 2017
தெளிவாக தகவல்களை கொடுத்துள்ள பூவுலகின் நண்பர்கள் குழுக்கு நன்றி.. அனைவரும் படிக்க வேண்டிய தகவல்கள் உள்ளது..
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.