பூமித்தாய் எப்போது தோன்றினாள்? பருக நீரும், சுவாசிக்க பிராணவாயுவும் எவ்வாறு கொடுத்தாள்? பூமித்தாய் பற்றிய பல் வேறு உண்மைகளை அறிவித்த விஞ்ஞானிகளுக்கு நேர்ந்த கதி என்ன? பூமித்தாய்க்கு நாம் இழைக்கும் அநீதிகள் என்னென்ன? - புதிரான கேள்விகளுக்கு சுவாரசியமான நகைச்சுவை நடையில், ஆங்காங்கே அவருடைய கைவண்ணத்தில் உருவான கார்ட்டூன்களுடன் விடை கண்டிருக்கிறார் மதன்
whose real name is Maadapoosi Krishnaswamy Govinda Kumar, is a famous Tamil cartoonist, journalist, writer and film critic who works for Ananda Vikatan magazine, a leading Tamil weekly.
During 1970s, he started his career as cartoonist at Ananda Vikatan magazine. Later he was assistant editor of Ananda Vikatan and Junior Vikatan(Tamil weekly).
Madhan has a cool writing style akin to a 'cool' professor talking about a topic he is passionate about. This is an easy read book filled with content, humor and yes, Madhan's cartoons. Wish he wrote more books.
இந்த பிரபஞ்ச வீதியில் நமக்கு தெரிந்து மனிதன் மற்றும் பல வகையான உயிரினங்க வாழும் ஒரே வீடு - பூமி
இந்த பூமி எவ்வாறு தோன்றியது? சூரிய குடும்பத்தில் உள்ள எல்லா கிரகங்களும் எப்படி உருவாகின? காதலர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த நிலா தோன்றியது எப்படி? சூரியன், பூமி மற்றும் மற்ற கிரகங்களின் ஆயுள் எவ்வளவு?
சூரியனை மையமாக வைத்து தான் பூமி உட்பட மற்ற கிரகங்களும் சுற்றுகின்றன என்று சொன்னது யார்?
பிரபஞ்சம் எல்லையற்றது என்று சொன்னவர் யார்? அப்படி சொன்னதற்காக அவருக்கு கிடைத்த தண்டனை என்ன?
பால்வீதி என்றல் என்ன? பிரபஞ்சம் என்றால் என்ன?
இப்படி ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தெளிவாக பதிலளிக்கிறார் கார்ட்டூன் மதன்.
கடவுள் புராணங்களை விட இது போன்ற அறிவியல் ஆர்வம் ஊட்டும் புத்தகங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பா அறிமுகம் செய்வது பெற்றோர்களின் கடமை என்ற நினைக்கிறேன்.
பூமியை பற்றியும், பிரபஞ்சத்தை பற்றியும் அறிமுகம் செய்வதில் இது அனைவருக்குமான புத்தகம் இது என்றே கூறுவேன்.
I invariably buy cartoonist madhan book as soon as it gets published n also when I find time to read. . His books always leaves u in wonder and needless to say, would be compilation of all the interesting facts about any topic he is going to discuss. I wonder why he is not writing many books on many topics he know. . Obviously nice read !
This book suits well for beginners, briefs about the creation of the Sun family, about the works and life of early astronomers and the consequences, hatred, trials they faced when they tried to prove the God's theory wrong, in laymen terms.
Madhan conquers the readers with his astute writing skills cobbled with his wit. The interesting part about this book is its varied theme. First half of the book talks about astrologers/mathematicians who laid the foundations for today's knowledge on Astronomy and the second half hits a melancholic note on how small we are in the vast expanse of the universe. Overall, an easy read with Madhan's quirkiness.