Jump to ratings and reviews
Rate this book

ஆசை ஆசை ஆசை [Aasai Aasai Aasai]

Rate this book
மதிவதனியும் வசீகரனும் சந்தித்தது மோகனா உதயகுமாரன் திருமணத்தில். அவளுடைய அத்தை பெண்ணுக்கும் அவனுடைய அத்தை மகனுக்கும் திருமணம்.அவனுடைய அத்தை மகனான உதயனை அவளுடைய அத்தைப் பெண் மோகனா திட்டமிட்டு மயக்கி வைத்திருக்கிறாள் என்று நிச்சயமாக நம்பிய வசீகரன் பெண்ணின் தோழிகளை இளக்காரமாகவே பார்த்தான். அதிலும் அவனுடைய சித்தி மகன் ரஞ்சன் அவளுடைய சித்தி மகளான சௌமியின் பின்னே அடிக்கடி செல்வதைப் பார்த்து குடும்பமே இப்படித்தான் போல என்றே முடிவெடுத்து விட்டான். சௌமியும் ரஞ்சனும் நெருக்கமாவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவே அவன் அடிக்கடி மதிவதனியை சந்தித்தானா... அல்லது?

192 pages, Paperback

Published January 1, 2012

Loading...
Loading...

About the author

Ramani Chandran

272 books547 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (29%)
4 stars
28 (39%)
3 stars
12 (16%)
2 stars
5 (7%)
1 star
5 (7%)
Displaying 1 - 1 of 1 review
2,121 reviews1,113 followers
May 10, 2018
அன்பு என்ற பெயரில் எவ்வகை மனிதனையும் வளைத்து விடலாம்.

தன் அத்தை மகனை மயக்கியே இத்திருமணத்தை மதிவதனியின் அத்தை மகள் மோகனா நடத்துகிறாள் என்ற குற்றச்சாட்டை வசீகரன் வைக்கும் போது அதை மறுத்துக் கொண்டே வருகிறாள்.

சித்தி பெண் சௌமியாவும் வசீகரனின் சொந்தகாரனான ரஞ்சனை விரும்புவதால் இவள் பக்கத்துப் பெண்கள் அனைவரும் அழகை காட்டியே மயக்குகின்றனர் என்ற அவனின் குற்றசாட்டு வலுவாகிறது.

தாயின் பேச்சை கேட்டு மோகனா அவளின் கணவனைச் சொந்தங்களிடம் இருந்து பிரித்துத் தனித்துக் குடும்பத்தை நடத்துவதுடன் இல்லாமல் தொழிலிலும் குழப்பத்தை உண்டாக்குவதே அவளின் பக்கத்து ஆட்களைக் குறைத்து வசீகரன் மதிப்பிட ஏதுவாகிறது.

மோகனாவின் தவறை அவளுக்கு உணர வைப்பதுடன் சௌமியாவின் காதல் பணத்தால் அமையவில்லை என்று நிரூபித்து அவர்களுடன் வசீகரன் மதிவதனியின் திருமணமும் முடிவாகிறது.
Displaying 1 - 1 of 1 review