தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் 35 வாரங்கள் வெளியிட்டு எனக்கு பெருமை சேர்த்தது. இதற்கு முன்பும் இரண்டு தொடர்களை தமிழன் எக்ஸ்பிரஸில் எழுதியிருக்கிறேன்.
Almost all the novels written by this author are filled with ஆன்மீக தகவல்கள். Especially the points given under Mahadeva Ragasiyam in this story are priceless.