What do you think?

இந்திய வானம்
பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும், புதைந்துபோகும் குண நலன்களையும் மீண்டும் துளிர்த்தெழச் செய்வதாக அமைகிறது. ஆக்கப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் நிறைந்து தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னேற்றங்கண்டு, உலக மயமாக்கலால் வையம் உருமாறி ஏற்றங்கண்டிருந்தாலும், அவற்றுள் இன்னும் மாறாமல் மூலைமுடுக்குகளில் சிக்கியிருக்கும் மனித மாசுக்களின் மீது விழும் எஸ்.ராமகிருஷ்ணனின் பார்வை இந்திய வானில் உலவுகிறது. தனி ஒரு மனிதனின் இடைவிடாத உழைப்பு... பொதுமக்களின் மீதான நம்பிக்கை... சமூகத்தின் மீதான அக்கறை... இந்திய மண்ணின்மீது கொண்ட நேசம்... கிராமத்து வாசிகளின் சுவாசம் ஏக்கத்துடன் நகரத்து காற்றில் கலக்கும் சோகத்தையும் - சென்னையின் இருண்ட காலத்தில் ஒளிந்திருந்த ஈர நெஞ்சங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர். இன்று மாற்றமடைந்த கல்வியின் நிலைமையும், சீரடைய வேண்டிய கல்வி சார்ந்த அமைப்புகளின் அவலங்களையும் சுட்டிக்காட்டியிருப்பதோடு, பெண் சிசு மீதான தீய பார்வை நீங்கும் என்கிற நம்பிக்கையையும், பெண் குழந்தை பிறந்தால் மரம் நடும் மரபையும் ஒரு பசுமை கிராமம் வழியாக உணர்த்தியிருப்பதும் அற்புதம். ஆனந்த விகடனில் தொடராக பயணித்த ‘இந்திய வானம்’ இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டவும் பயண சுவாரஸ்யங்களுடன் பயணிக்கவும் தயாராகுங்கள்.
- GenresTravelNonfiction
240 pages, Hardcover
Published January 1, 2016
About the author
S. Ramakrishnan
166 books683 followersS. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 7 of 7 reviews
July 10, 2016
S.Ramakrishnan combines nostalgia with an elder's concern for the younger generation in this collection of essays whose undercurrent is travels across India. It is the former which sizzles while the later fizzles out into mere preaching.
September 2, 2018
Felt a bit bored on reading 4+ novels in Tamil n English during when I came across this book.
I did not have any opinion about the author S. Ramakrishnan apart from the reading few of his work in Ananda Vikatan.
We all like to travel new places. But the experience each one of us get differs based on numerous factors like the people we meet, climate and time, expectation, etc.
Here the author shares his travel experience with us through various people he met. He takes us on a tour from nearby villages to the farthest continents, from present to the pre historic ages. You will find references to various authors, books, movies throughout the chapters, which will give you a deeper insight.
Not everything spoken in the chapters needs to be immediately understood. Few, you might have experienced already, and await the others.
I felt thankful to the life, and felt connected to the world even better after this book. Hope you get even better experience out of it. So get ready to travel back and forth in time!

November 27, 2021
பசியுடன் வாழ பழகு,
பாரதி யானை மிதித்து சாகவில்லை,
புத்தர் சிலை ஒரு விற்பனை பொருளாகி போனது,
பாகிஸ்தானில் ஒரு புத்தர் சிலை எலும்புக்கூடு போல உள்ளது,
தினமும் பேசிக்கொன்டே இருந்தால் தாயின் உறவு கூட கசக்குமோ,
ரயிலில் லைப்ரரி ஏன் இருக்க கூடாது,
தனியாக இருக்க விருப்பத்துடன் பழகிக்கொள்,
இருவேறு மரங்கள் தங்களை ஒப்பிட்டுக்கொள்வது இல்லை, மனிதர்கள் மட்டும் ஏன்.
நாமும் இயற்கையும் ஒன்று தான்,
இயல்பாக இருக்க புரிந்து கொள்வதும், இயற்கையுடன் கைகோர்க்கும் ஒரு தாரக மந்திரம்,
மகிழ்ச்சி என்பது எங்கோ இல்லை இங்கு இன்று உன்னுடன் தான் இருக்கிறது...
இவை அணைத்தும் பயணத்தில் கிடைக்கும் அனுபவமென்றால், அதை பயணம் செய்த எழுத்தாளரின் எழுத்து மூலம் பெறுவது பெரிய அனுபவம்.

This entire review has been hidden because of spoilers.
March 10, 2021
Feel good book... ஒரே இந்திய வானத்தின் கீழ் வெவ்வேறான மனித மனமும், பல்வேறு தள சினிமாவை எடுத்து காட்டிய விதமும் நன்று ✌️
October 20, 2022
It has doubled my urge to travel and explore new things🌿
January 25, 2024
Fantastic Essays and nostalgic childhood moments. Enjoyed author experiences which he faced in his life.
November 22, 2018
Loved it. So much ease in narration and nostalgic in every chapter.
Displaying 1 - 7 of 7 reviews