கடைசி சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் பாண்டிய அரசு எழுச்சி பெற்று போசளர்களையும் காகதீயர்களையும் விரட்டி மீண்டும் தமிழ் மன்னன் ஆட்சி மலரச் செய்தது.
நெல்லூர் வரை சென்று விஜயாபிஷேகம்செசெய்து கொண்ட ஜடாவர்ம சுந்தர பாண்டியன் சோழ நாட்டை ஏன் ஆக்கிரமிக்கவில்லை என்ற கேள்விக்கு சரித்திரம் சரியான பதில் கூறவில்லை.
அந்த கேள்விக்கு விடையாக கற்பனை செய்யப்பட்டது தான் இந்த "இந்திர தனுசு".