Rathinasamy4 reviews5 followersFollowFollowApril 21, 2017அடையாளம் தேடி புத்தகத்தின் பெயர் விளக்கம், முன்னுரை மொழி கலப்பிற்கான விளக்கமே கவிதை நடையில்தான்."பொரியோ ? பொறியோ ?" என தெப்பக்குளத்தில் கால் நனைத்தில் தொடங்கி "யதார்த்தங்கள் 1-5" என ஆசாதரனங்களை யதார்த்தமாக "வேடிக்கை !" என்ற பெயரில் சத்தமில்லாமல் ஆராய்ச்சியே நடந்திருக்கிறது."கவின்மிகு பதின் வயது" என கல்லூரி காலத்தின் நினைவுகள்"மகாத்மா" காந்தியம்"அன்புள்ள அம்மாவிற்கு !" என காதலுக்கு அம்மாவிடம் அனுமதி வேண்டிசாபம் வேண்டாம்...சப்தம் வேண்டாம்...சம்மதம் மட்டும்சாதுவாய் போதும்! "நவீன நாகரிகம்" என Coffee day love"சாமி மறந்துருச்சே!" என சாமி வரங்கொடுக்க மறந்துருச்சே வாழ்க்கையில் உணர்ந்த அனைத்தையும் கவியாக அருமை