Jump to ratings and reviews
Rate this book

பூமித்தாயே [Boomiththaye]

Rate this book

Unknown Binding

Loading...
Loading...

About the author

G. Nammalvar

14 books51 followers
G. Nammazhvar (Tamil : கோ. நம்மாழ்வார், 6 April 1938 – 30 December 2013) was an Indian green crusader, agricultural scientist, environmental activist and organic farming expert best known for his work on spreading ecological farming and organic farming. He led the protest against the methane gas project started by Great Eastern Energy Corporation proposed in the Cauvery delta region of Tamilnadu. Nammazhvar was the author of several Tamil and English books on natural farming, natural pesticides & natural fertilizers and was featured in magazines & television programs.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (50%)
4 stars
6 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for SailuPalaninathan.
10 reviews1 follower
October 12, 2017
இன்று வரை இயற்கை எனப்படுவது மனிதனுக்காக மட்டுமே படைக்கப்பட்டது என்று நினைத்துக்கொண்டு அதை அழித்து கொண்டிருக்கிறான் மனிதன். தொழில்புரட்சியால் முன்னேற்றம் அடைகிறோம் என்றனர் வளர்ச்சியும் அடைந்தனர் அந்த தொழில்புரட்சியினால் பாதிப்படைந்தவர்கள் தொழிலாளிகள் என்றாலும் முதலில் பாதிப்படைந்தது இயற்கையே. இயற்கையை அழித்து தான் தொழில் புரட்சி உருவானது அதன் பாதிப்பை தான் இன்று நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம். காடுகள் அழிந்தன, மலைகள் அழிந்தன, விவசாய நிலங்கள் அழிந்தன.5000 ஆண்டுகளாக வளமோடும் உயிரோடும் இருந்த மண் ஏன் இன்று மலடானது. செயற்கையான உணவு பஞ்சம் உலகம் முழுவதும் பரப்பப்படுகின்றது .பசிக்கு உணவில்லாமல் இருக்கும் மக்கள் அனைத்து நாடுகளிலும் இருக்கையில் உணவு பொருட்களை வைத்து எரிபொருள், மதுபானம், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பது என்பதும் அதற்காகவே தானிய கிடங்குகளை அரசாங்கங்களே உருவாக்குகிறது என்பது எதை காட்டுகிறது. இந்நிலை தொடருமாயின் விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் கொண்டு வருங்காலங்கள் இருக்கலாம் ஆனால் நிச்சியமாக அங்கு இயற்கையாக ஒரு உயிரினம் கூட இருக்க முடியாது. மனிதன் இவ்வாறு அரசியல் செய்து இயற்கையை அழித்து கொண்டிருந்தாலும் இப்பூமித்தாய் தன்னால் முடிந்த அனைத்தையும் நமக்காக செய்து கொண்டு தான் இருக்கிறது. முடிந்த வரை நாம் நம் பூமித்தாயை பாதுகாப்போம் மரங்களை நடுவோம் காடுகளை உருவாக்குவோம்.
Displaying 1 - 2 of 2 reviews