நாடகாசிரியன் என்ற நிலையில் தனக்கும் அரங்க கலைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் அவை தன்னில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையினையும் விவரிக்கின்றார் ஆசிரியர். இந்தக் கட்டுரைகள் ஒர் அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றத்துக்கான தொடக்கமாக,களமாக அறிமுகமாக இவை அமைந்துள்ளது.