Jump to ratings and reviews
Rate this book

குடும்ப விளக்கு

Rate this book
"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். பாரதிதாசனின் பாடல்களும் உரித்த பலாச்சுளை. இந்த குடும்ப ஓவியத்தை, செண்பகா பதிப்பகத்தார் அழகுற அச்சிட்டுள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தில் இல்லறம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் உன்னத ஓவியம், இலக்கியப் புதையல்!"

192 pages, Paperback

First published January 1, 1942

35 people are currently reading
272 people want to read

About the author

பாரதிதாசன்

11 books19 followers
Bharathidasan (Tamil: பாரதிதாசன்) was a twentieth century Tamil Poet and a rationalist whose literary works handled Socio-Political issues. His greatest influence was Periyar and his self-respect movement. In addition to poetry, his views found expression in his works of essays, plays, films, scripts. He was also influenced by his mentor Bharathiar, another great Tamil poet. He was awarded the Sahitya Academy award for Literature in the year 1969.

He was also called as "Paventhar Bharathidasan", "Puratchi Kavingyar" (Revolutionary Poet).

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946, சூலை 29இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
24 (48%)
4 stars
12 (24%)
3 stars
6 (12%)
2 stars
2 (4%)
1 star
5 (10%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Madhan (மதன்).
83 reviews20 followers
August 5, 2020
கொலைவாள் தனையெ டுத்து
கொடியோர் செயல ழிக்க
கலைவாள் கவிதை தீட்டிக்
கனலே தெறிக்க அந்நாள்
உலைவாய் கிடந்த தமிழர்
உணர்வைத் தட்டி யெழுப்பி
தலைவாய்த் தலத்தில் வாழ்ந்த
தமிழ் 'புரட்சிக் கவிஞன்

பாப்புனை திறத்தில் காணும்
பாரி வளர்த்த கொடையும்
மூப்பினை என்றுங் காணா
முத்தமிழ்ச் சுவையே கமழும்
யாப்பெனும் விரிந்த வலையில்
அகப்படா தழகு நடையும்
நாப்பறை தன்னால் முழக்கும்
நற்றமிழ்ப் புரட்சிக் கவிஞன்

உலகெலாம் காட்டும் இயற்கை
ஊட்டும் 'அழகின் சிரிப்பு!
நலமெலாங் கூறும் நெறிகள்
நடஞ்செயும் 'குடும்ப விளக்கில்!
பலவாம் இலக்கியப் புரட்சி
பாரதிதாசன் படைப்பில்
கலமாம் இலக்கியங் காணும்
கலங்கரை விளக்க மன்றோ!

-கரூர் எ. பார்த்தசாரதி
Profile Image for Abhimanyu Agaran.
9 reviews
March 14, 2024
சமூக கட்டமைப்பை ஐந்து பாகங்களில் விவரித்துள்ளார் பாரதிதாசன். குடும்பத் தலைவி ஒரு குடும்பத்தை எப்படி ஆள்கிறாள் என்பதை அவள் அடுப்பங்கரையோடு நின்று விடாமல் கணவனின் தொழிலுக்கும் உதவுகிறாள் என்பதை வரை அழகாக எடுத்துக்காட்டி உள்ளார் அதிலும் கடைசி பாகமான முதியோர் காதல் குடும்ப கட்டமைப்பில் கணவன் மனைவி எப்படி வாழ்ந்தனர் அவர்களின் கடைசி காலத்தில் அவர்களின் அன்பும் அரவணைப்பும் அக்கறையும் காதலும் எந்த அளவிற்கு உறுதியாக பின்னப்பட்டிருக்கிறது என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளாது இது மேலும் இப்புத்தகத்திற்கு சுவையை கூட்டுகிறது
9 reviews1 follower
September 16, 2019
Every men and women who is from dravidian culture should read it . If they did there will be no need for any divorce disputes.
1 review
Read
November 1, 2019
Awesome

Nice Book, which person has to read differently from Tamil story, you must read these book, apart from Bharathiyar Poets
Thanks
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.