ஊர்ப்புறமிருந்து பெருநகர அரசு கல்லுரிக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு வீட்டு பொருளாதார நிலை காரணமாக தாங்களே தங்களின் சாப்பாட்டு செலவு, தேர்வு கட்டணம் & பிற பொருளாதர செலவுகளை பாரத்துக்கொள்ள வேண்டிய நிலை. கேட்ரிங் வேலைக்கு(உணவு பரிமாற) பகுதி நேரமாக சென்று கொண்டே கல்லுரி படிப்பைத் தொடரும் இராசபுரம் அரசு விடுதி பசங்க சுரேஷ், சக்த்தி, ….., சிலம்பு, செல்வா இவர்களின் கேட்ரிங் வேலை அனுபவங்களையும் வயிற்று பசியையும் பேசுகிறது பருக்கை. -கலைச்செல்வன் செல்வராஜ்.