எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
“அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்”“அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்? இந்தத் தொழில் என்னோடபோகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏதாவது ஒரு ஃபேக்டரியில் சேர்ந்து மாசம் மூவாயிரம் ரூபா நீ சம்பாதிச்சாகூட போமும்பா. விவசயத்தை நம்பி இனியும் பொழைக்க முடியாதுப்ப”இதுதான் இன்றைக்கு ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் நாம் கேட்கும் டயலாக்.வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற கதையாத்தான் ஆகிவிட்டது இன்றைய விவசயாயம். விதைகள், உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவு எக்கச்சகம்.