முதல்ல கொஞ்சம் மொக்கையா ஆரம்பிச்ச சப்ஜெக்ட், பட் கொஞ்ச நேரத்துக்கப்புறம் நல்ல வேகம், சில இடங்கள் ரொம்ப அருமை. முக்கியமா ஸ்டாலின், மாவோ, திபெத், கம்போடியா, குவேரா, காஸ்ட்ரோ, இந்திய கம்யூனிஸ்ட். சில மொக்கைகள் மார்க்ஸ்/லெனின், இந்திய கம்யூனிஸ்ட்.
நல்ல தொகுப்பு அரவிந்தன் நீலகண்டன்.
ஷோஷியலிஸம் கொள்கை, அதை செயல்படுத்தியவிதம் கொஞ்சம் டேஞ்சர் தான்.