இந்த புத்தகத்தில் உள்ள இரு நூல்களுமே வாசக உலகை வெகுவாக கவர்ந்தவை சித்த ஜாலம் ' எனக்கு மிகமிக மனதிறைவை தந்த ஒரு தொடர் ஆகும். மதுரையில் இருந்து இமயத்துக்கு 'எனக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களினு தொகுப்பாகும். இரண்டுமே ஆன்மீகத் தொடர்புடையவை என்பதால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு வருகிறது. இதில் சித்த ஜாலம் தொடராக தினமலர் பக்தி மலரில் வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதலை பெற்றது.
A simple book about couple of Siddhars, as I came to know about Siddhars from Mi.Pa.Somu's two bound volume "Siddhar Elakiyem".
Bit disappointed the author has not touched or gone into much details. In the end the author promises that he will write about them in his future book. Waiting eagerly.