Jump to ratings and reviews
Rate this book

Thottal Thodarum

Rate this book
This is a beautiful love story.

300 pages, Kindle Edition

First published July 11, 2016

11 people are currently reading
54 people want to read

About the author

Pattukottai Prabakar

362 books23 followers
Pattukkottai Prabakar (Tamil: பட்டுக்கோட்டை பிரபாகர்) is an Indian Tamil writer and screenwriter for movies as well as TV. Pattukkottai Prabakar was born to V. Radhakrishnan and R.Chandra on 30 July 1958. He completed his master's in economics in St.Joseph's college, Trichy. He pursued his career as a writer.

His debut as an author was in 1977, when his work was published in Ananda Vikatan. He has penned 250+ short stories, 300+ novels, 85+ serial stories. More than 200 works has been published by several publishers as special edition books. A monthly magazine named A novel time was publishing only his novels. His famous works are Bharath Susila Detective series. His versatility has taken his works to other languages too. He ran Ungal junior and Ullasa Oonjal monthly magazines for ten years.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
28 (47%)
4 stars
25 (42%)
3 stars
5 (8%)
2 stars
0 (0%)
1 star
1 (1%)
Displaying 1 - 6 of 6 reviews
2,121 reviews1,108 followers
March 19, 2018
நிலையில்லாமல் ஆடும் மனதிற்கேற்ப செயல்பட்டால் அதனால் ஏற்படும் இழைப்புகள் தாங்கும் அளவிற்கு அதைத் திடப்படுத்திக் கொண்டே ஆகவேண்டும்.

தான் விரும்பிய பாஸ்கருடன் வீட்டை விட்டு வெளியேறிய வசந்தி அவனின் நண்பன் வீட்டில் அடைகலமாகின்றனர், வேலை கிடைத்தப்பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்பதால் பாஸ்கரின் நண்பன் வெங்கடேஷ் உதவியதால் பெரும் பணக்காரரிடம் வேலைகிடைக்கிறது.அவரின் மகள் மஞ்சு சில முகம் தெரியாத மனிதர்களிடம் பாலியல் தொல்லைக்கு உட்பட்டு இருந்ததால் மனஅழுத்தத்தில் இருப்பவள் பாஸ்கர் வரவால் தன்னைப் பழையப்படி மாற்றிக்கொள்கிறாள்.

வெங்கடேஷ் வீட்டில் இருக்கும் வசந்திக்கு அவ்வீட்டின் மாடியில் இருக்கும் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீராமுடன் நட்பு ஏற்படுகிறது.இருவரும் மனதால் அடுத்தவரை புரிந்து கொள்ளும் அளவுக்குப் பக்குவம்.தற்காலிகமாக ஸ்ரீராம் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறாள்.

மஞ்சுவின் மனம் பாஸ்கரிடம் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கத் திருமண உறவுக்குள் நுழைய விரும்பப் பணத்துடன் வரும் அழகியை மறுக்க முடியாமல் தன்னையே நம்பி வந்த வசந்தியை வேறு வாழ்க்கைக்குத் தயாராகச் சொல்ல ஏமாற்றத்தை தாங்கிய வசந்திக்கு நல்ல நண்பர்களாக ஸ்ரீராம் ,வெங்கடேஷ் அடுத்த என்ன என்று யோசிக்கும் போது ஆழ்மன அந்தரங்கத்தில் ஸ்ரீராம் மனதில் வசந்தி இருப்பதைத் தெரிந்த வெங்கடேஷ் இருவரையும் இணைக்க எடுக்கும் முயற்சியில் ஈடுபடும் போது எதிர்பாராமல் ஆபீஸ் பகையால் ஸ்ரீராம் மீது தாக்கப்பட்ட கொலை தாக்குதலில் அவன் மனைவியாக ஆப்ரேஷனுக்கு அனுமதி கொடுத்து தன் சம்மதத்தைத் தெரிவிக்கும் வசந்தியை தேடி வருகிறான் பாஸ்கர். ஏற்கனவே காதலி இருப்பதை மறைத்துவிட்டு மணக்க இருந்தவனை மஞ்சு ஏற்க தயாரில்லை என்பதால், ஆனால் பாஸ்கர் பேச்சை கேட்டுகொண்டு அங்கே இருப்பது வசந்திஸ்ரீராம் என்பது பரிதாபமான முடிவாகிறது பாஸ்கருக்கு.
Profile Image for Rex.
60 reviews6 followers
September 22, 2018
It's a serial love story that was published every week in Ananda Vikatan. I believe this was Pattukottai Prabhakar's first such attempt, which was then published as a full-sized novel by Vikatan in 2005. It's very well received at the time and for those, who still like that kind of genre with a period-cast of characters that would remind them of the milieu in Tamil Nadu during the late 70s, 80s, and early 90s would love this story from PKP. It's great for me to read this novel in Tamil, something that I just don't have the time these days to immerse myself with. Enjoyed it. I don't want to give away any spoilers and so, will stop right here.
4 reviews
April 9, 2026
நான் படிக்கும் முதல் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கதை . நான் இவர் மர்ம மற்றும் துப்பறியும் கதைகள் நன்றாக எழுதுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . நான் இந்த புத்தகம் "தொட்டால் தொடரும் " ஒரு மர்ம நாவல் என்று நினைத்து தான் நூலகத்திலிருந்து எடுத்து வந்தேன் . அனால் இந்த புத்தகத்தின் கதையே வேறு .. எனக்கு முதல் 2 அத்தியாயங்கள் படிக்கச் கொஞ்சம் பிடிக்கவில்லை அனால் அதன் பிறகு இந்த புத்தகம் அவ்வளவு ஸ்வாரசியாமாக இருந்தது .

இந்த புத்தகத்தில் பிடித்தது
1. இந்த புத்தகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் நன்றாக எழுதப்பட்டு இருந்தது.
2. dadaism என்று ஒன்று இருந்தது என்று இந்த புத்தகத்தில் தான் தெரிந்து கொண்டேன்
3. காதல் பற்றி இந்த ஆசிரியரின் கண்ணோட்டம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது
4. இது ஒரு பழைய கதை என்றாலும் பல விஷயங்கள் என்னை ஆச்சரிய படுத்தின.

இந்த புத்தகத்தில் பிடிக்காதது
1. ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்திலும் கவிதை போன்று ஒன்று எழுதப்பட்டுள்ளது எனக்கு அது பிடிக்கவில்லை
2. ஆரம்ப கதையில் பெரிய கலவரம் போல் ஆரமிக்கிறது பிறகு ஒரு இடத்திலும் அந்த சம்பவம் வரவே இல்லை .

ஆக மொத்தம் எனக்கு இந்த புத்தகம் பிடித்து இருந்தது . அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக எழுதப்பட்டு இருந்தன . நல்ல கதை விறுவிறுப்பாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்றே சென்றது . எளிதில் படித்து விடலாம்.
Displaying 1 - 6 of 6 reviews