அடுத்த வினாடி ஒரு நல்ல புத்தகம். வாழ்வின் வெற்றிக்கு தேவையான பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் மிக தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இந்த புத்தகம் பல புத்தகங்களின் தொகுப்பாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. காரணம் நாகூர் ரூமி இந்த புத்தகத்தில் கூறும் பல பயிற்சிகள் நான் பள்ளி பருவத்திலேயே வேறு சில புத்தகங்களில் படித்திருக்கிறேன். இது சாதாரணமாக தெரியலாம். ஆனால் இந்த புத்தகத்தில் நாகூர் ரூமி கூறும் பல கதைகள் கூட ஒரு சொற்பொழிவாளரின் புத்தகம் மற்றும் சொற்பொழிவுகளிலிருந்து அப்படியே எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது சிறுது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. இந்த புத்தகம் மலேசிய சொற்பொழிவாளர் காதர் இப்ராஹிம் என்ற மனம் சார்ந்த சொற்பொழிவாளரின் பிரதியாக மட்டுமே தெரிகிறது. என்னால் பல உதாரணங்களை இங்கே குடுக்க முடியும். சஹாரா பற்றிய படத்தின் விளைவு ஒரு வரிகூட மாறாமல் இப்ராஹிமின் காப்பி. இத்தனைக்கும் நாகூர் ரூமி எங்கும் காதர் இப்ராஹிம் பற்றிய Reference கூட கொடுக்கவில்லை .
This is the first self help book that I've read in Tamil. It's good and the book has been divided into 2 parts. In the second part there are 8 plausible exercises In the first part author explains the concepts behind those exercises and characteristics related to them. It's recommended to read the first part.
This entire review has been hidden because of spoilers.
Best philosophical book n tamil. His explanation about having trust is practical. Don’t go for ‘alpha dhiyanam’ book if you read this, same story and examples!