குழந்தையாக இருந்தவள் சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் என்று “போராளியாக” மாறி “பெண்கள் எப்படி இருக்கணும்” என்று தத்துவ அறிவுரை வேற சொல்ல ஆரம்பித்து விடுகிறாள்.
ஜாதகத்தைக் காரணம்காட்டி பதினாறு வயதிலே மாமனை கட்டி கொண்டவள் அவனைத் தூண்டிவிட்டு “தேவையில்லாத” சண்டை போட்டு அவங்களே பிறகு சமாதானம் ஆகி “சமூதாயத்திற்கு” தேவையான “பல” அரிய கருத்துக்களைச் சொல்றாங்க.ஆனா அது கதையோட ஒட்டலை என்பது வேற விஷயம்.