காமராஜர் வாழ்வில் நடைப்பெற்ற பல்வேறு சம்பவங்களை நகைச்சுவையோடு எளிய நடையில் ஆசிரியர் விவரிக்கிறார். இப்புத்தகம் காமராஜர் என்னும் மாபெரும் ஆளுமையத் தெரிந்துக்கொள்ள ஒரு தொடக்க நூல்.
இப்படியும் தன்னலமற்று ஒருவரால் வாழமுடியுமா என்பது பெருந்தலைவரை தவிர யாராலும் முடியாது.. இப்படிப்பட்ட ஒருவர் நம் தமிழினத்தில் பிறந்தது மற்றற்ற மகிழ்ச்சி மற்றும் பெருமை..