What do you think?

இந்திய தத்துவ ஞானம்
இந்திய தத்துவ ஞானம் - கி. லஷ்மணன்
Indiya Thathuva Gnanam by K.Lakshmanan
Pages - 437
இந்திய தத்துவ ஞானம் என்னும் நூல் கி. லஷ்மணன் என்பவரால் இந்திய தத்துவ ஞானம் அல்லது இந்திய மெய்யியல் பற்றி 1960 ஆம் ஆண்டு எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய நூலும் "இந்திய தத்துவ ஞானம்" எனப்படுகிறது. இது வேதாந்தத்துடன், இந்திய ஞான மரபையும் ஆன்மிக மைய மரபையும் விளக்குகிறது. கி. லட்சுமணன் எழுதிய நூல் சைவசித்தாந்தம் பற்றிய சார்புடன் இந்திய தத்துவம் பற்றி விளக்குகிறது. இது விசிட்டாத்வைதம் உட்பட்ட இராமானுசர் நிறுவிய தத்துவங்களையும் விளக்குகிறது.

- GenresPhilosophy
437 pages, Kindle Edition
First published May 1, 1960
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
August 17, 2022
இந்திய தத்துவங்களை பற்றி மிக எளிமையாக புரிந்து கொள்ள இந்த புத்தகத்திலிருந்து தொடங்கலாம்.
March 15, 2022
It gives a very good introduction to Indian philosophies, religion, etc. are the objects in the world real? is the world a permanent thing or it is bound to die and reborn? from where does the world came? is there a thing called Aanma/soul? Is aanma a single thing or multiple thing? Is there Moksha/liberation? Is there god? .. The answer varies. It is upto reader to explore further and decide. However, it gives a solid introduction (for some questions we would have occasionally had in this life) to proceed further.
Displaying 1 - 2 of 2 reviews