What do you think?


தண்ணீரில் விழுந்த வெயில்
நான் வரைய நினைத்து வரைய முடியாமல் போன சித்திரங்களை இசை நிரம்பிய வண்ணங்களில் நீங்கள் வரைந்து முடித்து விட்டீர்கள். புத்தக தயாரிப்பு, அச்சமைப்பு அருமை. கவிதை பிரியர்களுக்கு ஒரு புதிய நல்வரவு.
64 pages, Paperback
About the author
பழநிபாரதி
14 books8 followersபழநிபாரதி (Pazhani Bharathi) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். திரைப்படங்களில் இவர் பாடல்கள் தனித்தன்மை கொண்டதாக விளங்கின. கவிதை நூல்கள் பலவும் எழுதி வரும் இவர் போர்வாள், நீரோட்டம், தாய், பாப்பா, மஞ்சரி, அரங்கேற்றம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியதோடு, தை என்னும் ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராக உள்ளார். இளையராஜா இலக்கிய விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

