Thangaraj Kannan98 reviews1 followerFollowFollowJuly 29, 2021இந்த புத்தகம் வழியாக நான் தெரிந்து கொண்ட விசயங்கள் பல. சங்கத்தமிழ் முதல் திராவிட இயக்கம் வரைக்கும் உள்ளடங்கிய இந்த புத்தகம் அனைத்து தமிழ் நெஞ்சங்கள் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். தமிழ் வளர்க. தமிழை வளர்க்க முடிந்த அளவு பங்கு பெறுவோம்.