Jump to ratings and reviews
Rate this book

Thakkar Kollaiyargal

Rate this book
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.

வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும் கொலைகாரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது.வலுவாகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியைத் தக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். காவல்துறையினர், அரசு அதிகாரிகள், சிப்பாய்கள், வணிகர்கள், ஆன்மிக யாத்திரிகர்கள், சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தவித பாரபட்சமும் இன்றி ஆயிரக்கணக்கானவர்களைத்தக்கர்கள் கொன்றொழித்தனர்.

315 pages, Kindle Edition

Published October 1, 2016

28 people are currently reading
53 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
23 (42%)
4 stars
19 (35%)
3 stars
8 (14%)
2 stars
2 (3%)
1 star
2 (3%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews25 followers
September 5, 2022
தக்கர்கள் பற்றிய குறிப்புகளின் தொகுப்பு. மற்றபடி வரலாறு சரித்திரம் என்ற வார்த்தைகளுக்கும் இந்த புத்தகத்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. தீரன் வேறு பார்த்து விட்டதால் இந்த குறிப்புகளிலும் வியக்க எதுவும் இல்லை.
4 reviews
October 7, 2019
உலகத்தையே கொள்ளையடித்து, கோடானு கோடி மக்களை கொன்று குவித்து அவர்கள் உடமைகளை கவர்ந்து சென்று தங்கள் நாட்டை வளப்படுத்திய வெள்ளை நிற கொள்ளைக்காரர்களை மனித புனிதர்களாக்க அவர்கள் எழுதி வைத்து சென்ற மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதைகளை ஆதாரங்களாக கொண்டு மெனக்கிட்டிருக்கிறார் நூலாசிரியர்...
Profile Image for Raghavan Sridharan.
3 reviews2 followers
March 10, 2021
A good book..

This book will give you a lot of insights into thuggees and their similar counterparts. The author has spent some good time researching their history and shared the details meticulously in this book. W.H.Sleeman has contributed to our country more than what our current politicians do.. "Not all Indians are good, and Not all British people are bad" is something which the author tried to convey and he has succeeded in that plot. Book started off very well and it falls flat after 30 or 40% and it turns to be like reading a "Moral of the storybook" which we used to read during our childhood. The same set of people with different names, being thugs, kills people, gets caught -- > Repeat.. This was kind of repetitive and made me lose interest. But however, it's a good book overall. Few chapters are unnecessary and could have been avoided easily. Would have been more gripping. Also, how the gangs have been formed and how they continued the tricks to kill people could have little more details especially the KutraParambarai part. Apart from that, it's a good read. 3 stars would be apt, but adding 1 more for the research this author has done.
Profile Image for Sibi Cheralathan.
2 reviews1 follower
January 19, 2018
One of the best books i have ever read . A Detailed Analysis about the thugs and their way of operating
Strongly Recommend to those who love crime thrillers.
16 reviews1 follower
September 13, 2019
Thugs

A captivating detail on Thugs from the administrative view of the British. I would like to check the Thugs side of view also if any.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.