சூழ்நிலை பார்த்து அடிக்கடி முடிவுகளை மாற்றிக்கொள்ளும் மனதை வளைப்பது சுலபம்.
பணத்தோடு வேறு பெண் வருகிறது என்று தெரிந்த பிறகு முடிவான திருமணத்தைப் பெற்றோர் நிறுத்த முயன்றாலும் விசாலத்தையே மூர்த்தி மணந்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வர , வெடிக்கும் சச்சரவுகளை தன் குணத்தால் சாந்தப்படுத்தி தானும் அக்குடும்பத்தின் மருமகள் என்பதை நிலைநாட்டிவிடுகிறாள்.