தித்திக்குதேஇந்த காலத்தில யார் சார் சாதி பார்க்கிறாங்க?’ கேட்கும் போதே சிரிப்பை வர வைக்கிறதா? உண்மை... இந்த வார்த்தைக்கு பின்னணியில் பல நூறு வருடங்களாக சமூகத்தில் அழுந்தப் புதைந்திருக்கும் ஜாதி வெறியும், அந்த பை ப்ராடக்ட்டான கௌரவக் கொலைகளும் ஒளிந்திருக்கிறது.கலெக்டராகியே தீருவேன் என்ற குறிக்கோளோடு படிப்பவள் நந்தினி. அவளின் வாழ்க்கையில் சக்திவேல் என்ற வேன் ஓட்டுனர் நுழையும் போது என்னாகிறது என்பதே இந்த கதை.இருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்றார்களா என்பதை இந்த கதையை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே