What do you think?


நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்
நவீனத் தமிழ்க் கவிதை தனது வேர்களையும் நிலங்களையும் தேடிச் சென்ற காலகட்டத்தில் மன எழுச்சியூட்டும் நிலக்காட்சிகளையும் வாழ்வியல் சித்திரங்களையும் உருவாக்கியவர் மு.சுயம்புலிங்கம். கரிசல் பூமியின் வெக்கையையும் கண்ணீரையும் பூச்சுகளற்ற மொழியில் முன்வைத்த சுயம்புலிங்கம் கவிதைகள் ஆழ்ந்த விம்முதலை உருவாக்குகின்றன. மக்கள் கவிஞன் என்ற சொல் சுயம்புலிங்கத்தின் வழியே அதன் அசலான அர்த்தத்தை அடைகிறது.
175 pages, Paperback
First published January 1, 2005
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

