"மகாத்மா காந்தி கனவு கண்ட சுதந்திரம் கிடைத்த இருபது வருடங்களுக்குப் பின் ஒரு நாள். நள்ளிரவு .... இரண்டு பெண்கள் நகரத்தின் இரண்டு மூலைகளிலிருந்து தனித்தனியாக வெளியே வந்தார்கள். ஒருத்தி நகரத்தின் கிழக்கேயுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவிலிருந்தும், இன்னொருத்தி மயானத்துக்கு அருகிலுள்ள துர்காபாய் தேஷ்முக் நகர் சந்திலிருந்தும் வந்தார்கள்."
லக்ஷ்மி சாரதா, விசாரதா இந்த இரு பெண்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள், சந்தித்த பிரச்சனைகள், அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதம் "சாரதாவின் டைரி"யைப் படிப்பதால் வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள். எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களை அறிமுகப்படுத்த வேண்டியது இல்லை. துளசிதளம், மீண்டும் துளசி நாவல்கள் மூலம்
ನಾನು ಬೆಳೆದು ಬಂದಿರುವ ಪರಿಸರಕ್ಕೆ ವಿಭಿನ್ನವಾದ ಕಥೆ ಇದು. ಯಾವುದೋ ಆಶಯ ಅಂತ ಅವರು ಪ್ರಾಣದಾಸೆ ಇಲ್ಲದೇ ಹೋರಾಡ್ತಾ ಇರುವುದು ನನಗೆ ವಿಸ್ಮಯ ಎನಿಸುತ್ತದೆ. ಅಲ್ಲದೇ ವಿಶಾರದಾ ಪಾತ್ರಧಾರಿಯ ಅತಿಯಾದ ಒಳ್ಳೆಯತನ ಕೋಪವನ್ನೂ ತರಿಸುತ್ತದೆ. ನ್ಯಾಯ-ನೀತಿ ಅಂತ ಹೋದರೆ ಕಡೆಗೆ ಏನಾಗುತ್ತದೆ ಅಂತ ಎಚ್ಚರಿಸುವ ಕಥೆ ಇದು. ಸಿನೆಮಾ ನೋಡಿದ ಹಾಗೆ ಭಾಸವಾಯ್ತು.