Jump to ratings and reviews
Rate this book

திருவரங்கன் உலா #1-2

திருவரங்கன் உலா, #1 (பாகம் 1-2) [Thiruvarangan Ula 1-2]

Rate this book
திருவரங்கன் உலா என்பது முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தினை படையெடுத்து கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாகும். நாவலின் முதல் பாகம் திருவரங்கன் உலா என்றும், இரண்டாம் பாகம் மதுரா விஜயம் என்றும் வெளிவந்துள்ளது. இசுலாமிய படையெடுப்பில் கொள்ளையடிக்கப்படாமல் காக்க அரங்கநாதரின் உற்சவர் சிலையை வைணவர்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாத்தனர். இவ்வாறு, திருவரங்கத்திலிருந்து சென்ற அரங்கனின் சிலை மீண்டும் திருவரங்கத்தினை அடைந்ததை திருவரங்கன் உலா என்று நாவலுக்குப் பெயரி்டடுள்ளார்.

இசுலாமிய படையெடுப்பும் கொள்ளையும்

கி.பி.1325-1351 முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் கோவிலை இக்கொள்ளையிட முனைந்தான். பெரும்படையை எதிர்த்து கோவிலையும், கோவிலுள் உள்ள சிலைகள், ஆபரனங்கள் போன்றவற்றையும் காக்க திருவரங்க நகர மக்களும், ஆச்சாரியர்களும், தேவதாசிகளும் போராடினார்கள். நகர வாசிகள் ஆயுதமேந்தி போராடியதாகவும், தேவதாசிகள் இசுலாமிய படையினரை மயக்கி போராடியதாகவும் கருத்துண்டு. இப்போரில் பல வைணவர்கள் கொல்லப்பட்டார்கள்.

உற்சவர் சிலை பாதுகாத்தல்

இசுலாமியர்களிடமிருந்து காக்க திருவரங்கத்தினை விட்டு பிற இடங்களுக்கு விலையுயர்ந்த ஆபரணங்கள், விக்ரகங்கள் போன்றவற்றை கொண்டு சென்று மறைத்தார்கள். உற்சவப் பெருமாளை திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை என்று பல இடங்களில் பதுக்கி வைத்திருந்து, இறுதியில் திருப்பதியில் பல காலம் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். பின் கி.பி. 1371ல் உற்சவர் விக்ரகம் திருவரங்கத்திற்கு கொண்டுவரப்பெற்றது

680 pages, Hardcover

First published January 1, 2002

20 people are currently reading
367 people want to read

About the author

Sri Venugopalan, whose literary craftsmanship allowed him to straddle two genres — serious literature and popular fiction under the name Pushpa Thangadurai

A native of Kizhanatham village in Tirunelveli district, he worked briefly with the postal department, before resigning to become a full-time writer.

He was prolific and penned everything, from short stories and novels to essays, television serials and plays.

His novel ‘Oru Oothappu Kanchimitukirath’ was made into a film, and two of his songs, ‘Andavan Illa Ulagam Yethu’ and ‘Nalla Manam Vaazhga,’ with music scored by Dakshinamurthy, became unforgettable melodies for many fans. A voracious reader with an avid passion for astronomy, Sri Venugopalan’s collection of books was a bibliophile’s envy.

If the name Sri Venugopalan and his novels, including ‘Nee En Nila’, ‘Nanda En Nila’, ‘Thiruvarangan Ula’ and ‘Madura Vijayam,’ appealed to lovers of serious literature and received appreciation from no less than a person like late critic and writer C.S. Chellappa, the pen name Puspha Thangadurai struck a chord with the common man.

“‘Thiruvarangan Ula’ was so popular, the Vaishnavites in Srirangam honoured him by taking him in procession on an elephant,” said Tirupur Krishnan, editor of Tamil literary magazine ‘Amudhasurabhi’

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
59 (64%)
4 stars
16 (17%)
3 stars
10 (10%)
2 stars
3 (3%)
1 star
3 (3%)
Displaying 1 - 15 of 15 reviews
10 reviews4 followers
April 6, 2013
படிக்க படிக்க ஆர்வம், சோகம், வியப்பு, பெருமை எல்லாம் ஒரு சேர உணர்ந்தேன்.
அரங்கனை காப்பாற்ற 47 வருடங்கள் அவருடைய பக்தர்கள் பட்ட பாடு, துருக்கியர்கள் செய்த கொடுமைகள் அதனால் எற்பட்ட கலாசார சீர் கேடுகள், அந்த நாளைய வரலாறு நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கதைபடி திருவரங்கம் அரங்கன் வன வாசத்தின் பொழுது சீரழிக்கபட்டு 47 வருடம் முறையான பூஜை இல்லாமல் மறுபடி புத்துயிர் பெற்று இன்று பார்க்கும் பொழுது, சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் நடந்ததிற்கான அறிகுறி இல்லை. அவருடைய ஆட்சி இன்றும் தொடர்கிறது.
ஸ்ரீ ஸ்ரீ அண்ணா சொன்னது போல், அரங்கன் 47 வருடம் வன வாசம் போன காரணம் என்ன? அன்றைய அந்தணர்களுடைய பக்தி குறைவு மற்றும் அனாசாரம் தானா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
Profile Image for Sriram.
129 reviews
October 25, 2017
An excellent book. Felt bad that I did not read this book before. The four volumes of this book each about 325 pages narrates the story of Tamilnadu during the 14th century. How a few dedicated devotees struggled to protect and save the sacred idol of Ranganathar. Amazing story written in lucid style. Got to learn some excellent tamil words which have these days gone out of use.
5 reviews2 followers
November 20, 2017
One of the most engaging books in Tamil Literature.
Must read for all Tamils. Showcases the struggles and suffering people have undergone to protect what is rightfully ours.

The part where the idol is found in the forest is really moving.
Profile Image for Neela...
3 reviews
January 30, 2020
Excellent and interesting book. Gives insight about 47 years of struggle that south indian people gone through under sultan's regime. Enjoyed the book thoroughly. Learnt the history about srirangam and nam perumal. Astonished to know how much ppl of srirangam loved rangan.
The narration and details of the situation will take you to that era.
Must read.
Profile Image for Murali Sridhar.
16 reviews
January 17, 2019
Positively reviewed by many people already. I will keep my personal opinion short - All history books written in Tamizh between Ponniyin Selvan and Thiruvarangan Ula are just commas between these two meaningful words.
1 review2 followers
May 3, 2021
Excellent Book. Read it many years back. Based on the siege of Srirangam. A great read if you are interested in South Indian history.
17 reviews
May 1, 2026
I recently finished Thiruvarangan Ula ("The Journey of Lord Ranganatha"), and it is easily one of the most gripping historical fictions I’ve read this year. I had grown up reading Pushpa Thangadurai novels and was surprised to see this historical fiction written under his name Sri Venugopalan. Would not have made the connection unless my parents mentioned it. This book is a masterpiece of a different scale.


The story begins with a frantic race against time. We follow a protagonist who, upon hearing of the Delhi Sultanate’s impending invasion while in Kancheepuram, travels non-stop to alert the Srirangam temple. This sets the stage for a 48-year saga of survival. As the "epicenter" of Vaishnava philosophy, Srirangam was a prime target, and seeing figures like Vedanta Desika navigate this chaos adds such a layer of authenticity to the narrative.What struck me most in Volumes 1 and 2 was the portrayal of the geopolitical landscape. While the temple priests and devotees were risking everything to move the Utsava Moorthi through the deep interiors of Tamil Nadu, the local leadership was in shambles. The book doesn't sugarcoat the ineptitude of the South Indian kings, particularly the Pandyas, whose internal infighting left the gates wide open for the Sultanate. It was heartbreaking to read about the failed efforts of the Chalukyas and other empires to restore order while the Lord remained in exile.Volumes 3 and 4 shift the focus to the next generation and is titled Madhura Vijayam. I loved how the story evolved into a mystery, following new protagonists as they searched for the "missing" idol across Kancheepuram and Tirupati. The author weaves lessons of contemporary 14th-century history into a tale of trials, devotion, and eventual restoration. The novel spans roughly 48 years (1323–1371 AD) during which the idol was moved across various locations like Jyotishkudi, Tirumala, and Gingee before finally being reinstated in Srirangam by the Vijayanagara Empire.

For anyone interested in the history of South India or the resilience of the Vaishnava tradition, this is a must-read. It’s not just a story about a "procession"—it’s a story about a culture refusing to let its heart be extinguished.

Listen to Dushyanth Sridhar's 2016 Discourse on Thiruvarangan Ula here: https://www.youtube.com/watch?v=lVbuv...
16 reviews1 follower
June 15, 2023
A true incident beautifully brought out by the author along with fictional characters and love prevailing. The holy diety of Srirangam - Ranga peruman has been taken from place to place around Tamilnadu and Kerala to protect the statue of diety from looting of Mughals during their invasion in the 14th century. The love of people towards Ranga (the holy diety) and to protect him invaders, the struggles faces by the nominal people and even the kings is heart touching. A must read historical novel in Tamil.
7 reviews
March 2, 2026
A story which could pull off everyone irrespective of their age. If this book was made as a film it could be a bahubali-like film for the Tamil Film Industry. Starting from the story till the end of the book it was written in an interesting way. The Love Scenes are Top notch and while reading I was blushing all the way. And the emotional scenes at the end made us cry towards it. A Work that could tell about the Author over Centuries.
Profile Image for Gobinath.
34 reviews8 followers
July 6, 2022
சலிப்புத்தட்டாத சுமாரான கதை. ஒரு நல்ல வரலாற்றுப் புனைவு போல, அந்த காலத்திற்கோ, இடத்திற்கு நம்மை அழைத்துச்செல்லவில்லை. கதாநாயகர்களிடம் வீரமோ அறிவுக்கூர்மையோ எதுவுமில்லை. கதையும் நிகழ்வுகளும் மிகவும் மேம்போக்காக நகர்கிறது.

நடுநிலையோடு கொஞ்சம் அறிவுடன் சிந்தித்தால் ஒரு சிலைக்கு இவ்வளவு அக்கப்போறா என்று சிரிப்புத்தான் வருகிறது.
51 reviews2 followers
March 26, 2020
a great scholarly work from the author who wrote cheap thrillers... liked it very much...
Profile Image for Arun A.
59 reviews10 followers
November 7, 2018
ஸ்ரீ வேணுகோபாலனின் திருவரங்கன் உலா - அதிகம் பிரபல்யம் இல்லாதது போல இருந்தாலும், அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஓர் அற்புதமான ஆன்மீக வரலாற்று நாவல். ஸ்ரீவே மிகவும் சிறப்பாக கதையை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு பாகமும் ஒரு புதிர் அல்லது ஆச்சர்யத்தோடு முடிவதும், அடுத்த பாகத்தில் அதை வெளிப்படுத்துவதுமாக மிக வேகமாக கதை நகரும். கண்டிப்பாக எந்த ஒரு சமயத்திலும் படிப்பதில் சோர்வோ, தொய்வோ இல்லாமல் முழு ஈடுபாடோடு படிக்க முடியும்..

சைவமோ, வைணவமோ ஒரு கடவுளுக்கு ஏற்படும் கஷ்டகாலம் எல்லாருடைய மனதையும் உருக வைத்துவிடும். சொந்த ஊரிலிருந்து வெளியேறி நாற்பத்தெட்டு ஆண்டுகள் வனபிரவேசம் சென்று மீண்டும் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருக்கும் பள்ளிகொண்ட பெருமாள் பட்ட கஷ்டங்களை நினைக்கும் பொழுது சாதாரண மனிதர்களின் கஷ்டம் மிக அற்பமே.

ஸ்ரீவே குறிப்பிட்டது போல, ஒரு சிறு படை அதுவும் சாதாரண மக்கள், கடவுளுக்காக மேற்கொண்ட முயற்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அநேகமாக அந்த காலகட்டத்தில் நடந்த அணைத்து முக்கியமான நிகழ்வுகளையும் எளிமையாக கதையோடு எடுத்து சொல்லியிருக்கிறார்.

குலசேகரன் - கதையின் நாயகன். தொடக்கத்திலிருந்து நாயகனின் வீர செயல்களும், தீர்க்கமான யோசனைகளும் அவனை நல்லதொரு வைனானவனாக காட்டியிருப்பார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கதையில் வரும் அத்தனை அழகிகளும் குலசேகரனையே சுத்தி சுத்தி வருவது கொஞ்சம் மிகையாக இருக்கும்...

இதில் இன்னொரு குறை என்று பார்த்தால், எழுத்து பிழைகளும், சில வரலாற்று பிழைகளும் தான்.

1. ஜோதிஷ்குடி என்பதை இப்போதுள்ள காரைக்குடி என குறிப்பிடபட்டிருக்கும். ஆனால் ஜோதிஸ்க்குடி என்பது மதுரையின் யானை மலை அருகே உள்ள ஓர் கிராமம். இப்பொழுது அதன் பெயர் யா.கொடிகுளம். இங்கே தான் பிள்ளை லோகசிரியரின் பரமபதம் அமைந்துள்ளது. ஆனால் காரைக்குடியில் பிள்ளை இறந்ததாக கூறப்பட்டிருக்கும்.

2. 1314ல் ஹொய்சளர்க்கும், அலாவுதீன் உதாவ்ஜிக்கும் ஏற்பட்ட போர் முக்கியமான ஒன்றாக சொல்லபட்டிருக்கும். ஆனால் அந்த போர் நடந்ததோ 1342ல். இது அநேகமா எழுத்து பிழையாக தான் இருக்கவேண்டும்.

இவைகளை களைந்து விட்டு ஓர் ஆன்மீக வரலாறை படிக்கும் ஆர்வம் இருப்போர், கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கலாம்.. இரண்டாம் புத்தகம் மற்றும் திருவரங்கன் உலாவின் மூன்றாம் நான்காம் பாகம் மதுரா விஜயம் படிக்க ஆரம்பித்துள்ளேன். முடித்ததும் எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்..
Displaying 1 - 15 of 15 reviews