எழுத்தாளர் சுதா சதாசிவம் அவர்களின் "மன்னவனே அழலாமா". எழுத்தாளர் சுதா தமிழ் நாவல்கள் உலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் எழுதியுள்ளார். புதுமையான குடும்ப நாவல்கள் நேர்த்தியான முறையில் எழுதுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். MyAngadi