சஷி முரளியின் அன்பான வணக்கங்கள். இந்த முறை சற்று வேறுபட்ட கதைக்களத்தோடு வந்திருக்கிறேன். சக்கர வியூகம் என்பது பாரதப் போரில் துரோணர் வகுத்த போர் முறை. ஏழடுக்கு சக்கரமாக சுழன்று எதிரிகளை உள்வாங்கி அவர்களை வீழ்த்துவதில் சக்கர வியூகம் தன்னிகரற்று விளங்கியது. அந்த வியூகத்தை உடைப்பதன் ரகசியம் அறிந்தவர்கள் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் போரில் பங்கு பெறாத கிருஷ்ணனின் மகன் அநிருத்தன். வியூகத்தை உடைத்தால் மட்டும் போதாது, அதன் மையத்தை அடைந்து மகாரதர்களை வீழ்த்தி வெளியேறவும் தெரிய வேண்டும்... இல்லையென்றால் உயிர் அவர்களுக்கு சொந்தமில்லை. பாரதப் போரில் சக்கர வியூகத்தை உடைக்கக் கூடியவன் அர்ஜுனன் மட்டுமே... அவனது மகன் அபிமன்யுவுக்கு அவன் கர
அருமையான நிகழ் கால கதை நன்றாக புணயப்படுள்ளது. இந்த கதையில் ஒவ்வொரு ஊர்களுக்கும் நகரும் போது நானும் அந்த ஊர்களுக்கு நேரடியாக செல்ல நேரிட்டது அதனால் நானும் இந்த கதையோடு ஒன்றி சென்றேன். ஸ்ரீதர் மதுரைக்கு செல்லும்போது நானும் மதுரைக்கு சென்றிருந்தேன். ஆலப்புழா க்கு செல்லும் போது நானும் என்னுடைய நண்பனின் திருமணத்திற்கு அங்கு சென்றிருந்தேன் மீண்டும் மதுரை , சென்னை என்று இந்த கதை என்னோடு பயணப்பட்டது. கதையில் முடிவில் நான் கேரளா செல்ல முடியாதது வருத்தம்.
பெயரை வைத்து எடை போடக் கூடாது என்பதற்கு இன்னொரு உதாரணம். புதிய கீதை படத்துல "திரும்பவும் மோதினால் ஏழாவது அறிவையும் பார்ப்பீங்க" என்ற வசனத்தோடு இடைவேளை வரும். ஆனால் இடைவேளைக்கு பின் அந்த மாதிரி எதுவும் இருக்காது. அது போல் கதாநாயகனுக்கும் சக்கர வியூகத்திற்கும் over build up! மற்றபடி சாதாரண நாவல்.
தமிழ் உணர்வு உள்ள கதாநாயகி, நிகழ்கால சம்பவங்களை தொட்டதற்கு நன்றி.
Awesome story and excellent narration....very impressive information about temple nillavarai...love all yours books mam....superb and great. Thank you ........ ....
This book will satisfy many. The length was ok, but could have been about 50 pages shorter, many times you would feel in the first half that the story is not moving beyond the road.
Too much importance to the romance, had scope to trim and keep it polished. Younger audience would love though.
The concept and plot is commendable and narration should also take a bow. The reason for Sridhar’s disappearance for 3 years could have been more justifiable and could have added more drama to it.
Over all, a sincere attempt by the author though I had a bumpy ride. Some places aha and some places whoa.