எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
"மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரக் கோட்பாடுகளும், வழிமுறைகளும் தோற்றுப் போய், உலக நாடுகளுக்கே இந்தியா முன் மாதிரியாக உள்ள காலம் இது. உலகின் அண்மைக்கால பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர்கூட அதிகம் பாதிக்கப்படாத நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா இருந்துவருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் தொடர்ந்த முன்னேற்றம் பல நாடுகளுக்கும் ஆச்சரியத்தையே உண்டாக்கியுள்ளது. பாரத தேசமாக பொருளாதாரத்தின் உச்ச நிலையில் இருந்து, சுதந்தரம் பெற்றபோது வளர்ச்சியற்ற ஓர் ஏழை நாடாக நலிந்திருந்த இந்தியாவின் இன்றைய தொடர்ந்த முன்னேற்றம் எப்படி சாத்தியமானது? இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அன்று முதல் இன்ī