பணத்தை எப்படிச் சேமிக்கலாம்? சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்? எப்படி அதிகரிக்கலாம்? பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி எளிமையான அறிமுகம். பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி ”புதிய தலைமுறை” இதழில் வெளிவந்து பரவலாக பயனளித்த தொடரின் நூல் வடிவம். எனக்குப் பணம் சம்பாதிப்பது பிடிக்காது என்றோ இருக்கும் பணமே போதும் என்றோ சொல்பவர்கள் நம்மில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். இருந்தும் பணம் குறித்து நாம் எந்த அளவுக்கு வெளிப்படையாக உரையாடியிருக்கிறோம்; எந்த அளவுக்கு ஆழமான அலசல்களை மேற்கொண்டிருக்-கிறோம் என்று பார்த்தால் வியப்பே மிஞ்சும். காரணம், நாம் பணத்தைப் பற்றிப் பொதுவெளியில் பேசுவதேயில்லை! உங்கள் தயக்கத்தை உடைத்தெறிந்து பணம் பற்றிய ஓர் ஆரோக்கியமான உரையாடலைத் தொ
புதிய தலைமுறையில் தொடராக வெளிவந்த இந்த கட்டுரைகள் தொகுத்து நூலாக வெளிவந்துள்ளது. இதில் பண சேமிப்பு பற்றிய பல நுணுக்கங்களை எளிய முறையில் விளக்கியுள்ளனர். பணம் முதலீட்டுக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
Good book to get to know about good practises on money handling.
Few learnings. 1. Take term plan of life insurance policy for 10x of yearly income 2. Second home is not investment 3. Gold is not investment 4. Explore shares and mutual funds for good growth of investments 5. Budget plan is very important