பெண்களின் உலகம் அழகானது. பெண்களைச் சுற்றிய உலகம் ஆபத்தானது. அழகியல் எப்படி ஆபத்தான சூழலின் இனிமையாகவும் வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்க்கை நடத்த முடியும் என்பதை இந்த நூல் விளக்குகிறது. நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பிரபல பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. சில கட்டுரைகள் : இரண்டாவது திருமணம், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தாமதமா கல்யாணம், குழந்தை பிறப்பில் சிக்கல் ஏமாற்றும் காதலனா ? பெண்களைத் தாக்கும் மன அழுத்தம் நல்ல கணவனைக் கண்டு பிடிக்கலாம் ! சண்டை போடற மனைவியா நீங்க…. மிஸ்ட் கால் பயங்கரம் டேட் ரேப் : ஒரு பகீர் பயங்கரம். இண்டர்நெட் நிலையங்களின் இருண்ட முகம் உங்க கணவர் அம்மா பிள்ளையா, கவலைப்பĩ