If you like to know about doing business successfully this book will give you overall view. This should be one of the book to read to inspire us to get into business field.
புதிதாக எவ்வாறு தொழில் தொடங்குவது என்று சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு இந்த புத்தகமானது நல்லதொரு தன்னம்பிக்கையை கொண்டுவரும். இந்த புத்தகத்தை எழுதிய CK ரங்கநாதன் அவர்கள் தனது வியாபார ரகசியங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறார். இது மிகவும் அருமையான ஒரு விஷயம். CK அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். உனக்கு இந்த புத்தகம் படித்த பிறகு தொழில் தொடங்கலாம் என்ற ஒரு ஆசை வந்துள்ளது. அந்த அளவிற்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அருமையாக எழுதி உள்ளார்கள்.
His personal experiences are very useful and interesting. Some part of the book is the summary of other books (like 7 habits of highly effective people), but it is short and crisp.
I Like the following in this book * Authors personal and health habits. * Quotes from the books and authors life. * Books referred by author.
I would recommend this book for. * Who is intrested to read a book from successful businessman shares his knowledge. * Who interested in reading self improvement books in Tamil. My ratting 4.5/5