What do you think?

மனச்சிறையில் சில மர்மங்கள் [Manachiraiyil Sila Marmangal]
மனித மனம் சஞ்சலமுடையது, வலிமையுடையது, கலங்க வைப்பது, அடக்க முடியாதது, காற்றைப்போல் அதை அடக்குவது கடினமானது’’ என்று கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. நம் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களே நம்மை வழிநடத்துகின்றன. மனதால் முடியாதது எதுவுமில்லை. நம் மனதுக்குள் படரும் பயம், படபடப்பு, கோபம், வெறுப்பு.. என சின்னச் சின்ன விஷயங்களை உதாசினப் படுத்திவிட்டால், அதுவே பின்னாளில் மனதைப் பெரிய அளவில் பாதித்து வாழ்க்கையை திசை மாற்றிவிடும். இப்படி நம் மனதில் எழும் சின்ன சின்ன மாற்றங்களை எடுத்துக்கூறி அவை ஏன் நடைபெறுகின்றன, அதற்கான தீர்வு என்ன என்பதைக் கூறுகிறது இந்த நூல். உதாரணமாக ‘‘Body Dysmorphophobia என்கிற ஒரு வகை பதற்றக் கோளாறு நோய் இருப்பவர்களுக்கு, “என் மூக்கு கோணலா இருக்கு, என் பல்லு கலர் மாறி இருக்கு, என் தோளில் ஏதோ தேமல் இருக்கு’’ என்று தங்கள் உடல் அமைப்பைப் பற்றி ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து, சதா சர்வ காலமும் அதைப்பற்றியே யோசித்து, கவலைப்பட்டு, அதை மறுசீர் அமைப்பதைப் பற்றிய கற்பனையிலேயே இருப்பார்கள்.’’ என்பன போன்ற மனம் சம்பந்தப்பட்டவற்றை விளக்கி ஜூனியர் விகடனில் டாக்டர் ஷாலினி எழுதிய தொடரின் தொகுப்பு நூல் இது! மனம் சார்ந்த பிரச்னைகளையும் அதற்கான தீர்வையும் பேசுகிறது இந்த நூல்.
- GenresPsychology
131 pages, Kindle Edition
First published December 1, 2016
About the author
N. Shalini
7 books164 followersDr. Shalini is a psychiatrist who is also an influencer. She puts forth atheistic, rational arguments based in science to challenge oppressive notions such as caste, misogynistic practises. She widely speaks of Periyar and his progressive notions of upliftment of the oppressed.
Inner Temple YouTube channel:
https://www.youtube.com/channel/UClob...
https://www.facebook.com/Inner-Temple...
Inner Temple YouTube channel:
https://www.youtube.com/channel/UClob...
https://www.facebook.com/Inner-Temple...
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 9 of 9 reviews
February 27, 2021
Mental health
Mental health is more important.. Most of behavioral problems can be cured with right treatment, but it should done when it is early stages..
Mental health is more important.. Most of behavioral problems can be cured with right treatment, but it should done when it is early stages..
December 26, 2023
உளவியல் நோய்கள் பற்றி அறிந்து கொள்ள நல்ல ஓர் தொடக்கம்.
September 8, 2025
It is definitely an interesting book. This book is written for awareness that Mental illness is like Physical illness. How a broken bone or a weak heart can be cured, the same with Mental illness. It can be cured by medicines.
Another thing I noticed is that issues in all the stories were resolved with medications. I assume that it is to reach people that Mental illness is physiological too and not just your mood swings and thinking.
Since it is to spread awareness among General public, the stories are simple and the explanations are very brief.

September 12, 2026
மனித மனத்தின் செயல்பாடுகள் மற்றும் உளவியல் சார்ந்த சிக்கல்கள் (Stockholm syndrome, Body dysmorphophobia, Delusion, Electra complex, Hallucinations, Depression, Obsessive compulsion disorder (OCD), Tourette Syndrome, Attention Deficit Hyperactivity Disorder (ADHD), Post Traumatic Stress Disorder (PTSD)) பல விஷயங்களை அறிமுகப்படுத்தும் புத்தகம். மனித மனதைப் பற்றி ஆர்வம் உள்ளவர்கள் ஒருமுறை வாசிக்க வேண்டிய புத்தகம்.
December 27, 2018
Common problems
Postpartum depression cases could be given in abundance
Depression after marriage for ladies seem to be common
There is no education for men to be with wife for a better family life
Postpartum depression cases could be given in abundance
Depression after marriage for ladies seem to be common
There is no education for men to be with wife for a better family life
July 30, 2022
very good short stories... interesting and informative..
very good short stories... interesting and informative... understanding people and situations are always difficult... this book gives a glimpse of clarity about our mental issues... thanks to doctor...

June 13, 2021
It will be a beginner guide to families about normalizing a few psychiatric problems which we consider useless or unimportant, but that might have a huge impact later in life.
May 31, 2024
Shalini madam is genius please write more books and give more awareness interview in social platform
November 27, 2020
எல்லா மனச்சிறை மர்மங்களும் மாத்திரை மட்டுமே தீர்வு என்று முடித்திருப்பது சிறிது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
Displaying 1 - 9 of 9 reviews