Saravanan356 reviews21 followersFollowFollowSeptember 16, 2017பெயரை வைத்து விறுவிறுப்பான கதையாக இருக்குமென்று நினைத்தால், அதீத சக்தி வாய்ந்த மோகினி vs காமெடி வில்லன். அதனால் சுவாரசியமாக இல்லை. கட்டிப்போடப்பட்ட வில்லனின் சகோதிரியின் ஆவி, விடுவிக்கப்பட்டு பின் காணாமல் போய் விடுகிறது.not-for-me