What do you think?

Come on! Appusami! Come on!
அப்புசாமி எத்தனையோ, அசட்டுத்தனங்கள் செய்கிறார். சீதாப்பாட்டியிடம் மூக்குடைபடுகிறார். படிக்கும் வாசகர்களுக்கு ஒரே ஹாஸ்யம்தான். சிரித்துச் சிரித்து மகிழத்தக்க அற்புதமான சிறுகதைகள் அடங்கியதே இத்தொகுப்பாகும்.
ஆயிரம் கோணங்கிகள் செய்து அப்புசாமி சீதாப்பாட்டியை அழவைப்பார். அவருடைய முன் கோபமும் அசட்டுத்தனங்களும் இறுதியில் சீதாப்பாட்டிக்கு வெற்றியைத் தேடித் தரும்.
படாத பாடுபட்டு அப்புசாமி பெற வேண்டிய புகழை நொடியில், சீதாப்பாட்டி தட்டிப் பறித்துக் கொள்வார்.
மிகச் சிறந்த நகைச்சவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி அவர்களால் எழுதப்பட்ட அப்புசாமி சிறுகதைகளாக தொகுக்கப்பட்டதே இந்நூல்.
வாசகர்களாகிய நீங்கள் படித்து ரசிப்

168 pages, Kindle Edition
Published January 29, 2025
About the author
Bakkiyam Ramasamy
49 books9 followersBhakkiyam Ramasami (Tamil: பாக்யம் ராமசாமி, also spelled as Bakkiyam Ramasamy) is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bhagyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 6 of 6 reviews
January 14, 2018
அப்புசாமி சீரிஸ்-ல் இது எத்தனாவது என்று தெரியவில்லை. திடீரென முடிந்துவிட்டது. பெரிதாய் நகைச்சுவை எதும் இல்லை. கருத்தும் எதும் சொல்வது போல் தெரியவில்லை. அனைத்தையும் தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிடலாம்.
May 16, 2020
பாக்கியம் ராமசாமி எனும் ஜ.ரா.சுந்தரேசன் அவர்களால், குமுதம் போன்ற வாரப்பத்தரிகைகளில், 1963களில் உருவாக்கப்பட்டு, புகழ்பெற்ற கதாபாத்திரங்களான "அப்புசாமி தாத்தா" மற்றும் "சீதாபாட்டி"யை கொண்ட நகைச்சுவை குறுங்கதைகளாலானது இப்புத்தகம்.
இப்புத்தகத்தினை வாசிக்கையில்,
உண்மையில் ஆங்காங்கே வாய்விட்டே சிரித்துவிட்டேன்.Quick Bites போல சும்மா காத்திருக்கும் பொழுதில் படித்துவிடகூடிய 13 குறுங்கதைகள். அப்புசாமியின் வெள்ளந்தி பேச்சும் சீதாபாட்டியின் ஆங்கில உரையாடல்களும்😂 அருமையான ஹாஸ்யங்களை தரவல்லது.
போகிற போக்கில், 'ஜாலியான' மூடிற்கு மாற்றி விடக்கூடிய கதைகள். Freeயா இருக்கும்போது சும்மா ரெண்டு கதைகள் வாசியுங்கள், இலேசான மனநிலைக்கு வந்திருப்பீர்கள்!

April 26, 2020
Really very worth reading.Generally the story is of in actual life with little variation from the real life.This is for to be read by every one children,middle age people and senior citizen like me.This is specially good to read in such lock down period. Hats off to the author......
December 1, 2021
Just an average read
I was a big fan of Appusamy and Seetha patti stories. But in this collection many stories are not that much interesting. Many stories lack of completeness. Could be little bit more interesting and complete.

August 19, 2021
An average story 👍
January 26, 2019
அப்புசாமி சீதாப்பாட்டி
கவலையை மறந்து சிரிக்க வைக்கும் அற்புத படைப்பு, அப்புசாமியின் நகைச்சுவை விருந்து சாப்பாடு மிக பிரமாதம், சின்ன வயதில் சீதாபாட்டி பேசும் ஆங்கிலம் புரியாது இப்பொழுது படித்தால் பிரமிப்பாக இருக்கிறது, தவறவிடாமல் படிக்க வேண்டிய படைப்பு, 2கே கிட்ஸ்க்கு இந்த காமெடி எல்லாம் புரியுமா என்பது சந்தேகம், நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்