இப்புத்தகத்தில் பின்வரும் சுவாரஸ்யமான சிறுகதைகள் தமிழில் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு நல்ல கருத்தினை நம் மனதில் விதைக்கிறது. இக்கதைகளைப் படித்து மகிழ, தங்களை அன்புடன் வரவேற்கின்றோம். மூன்றாவது மாணிக்கக்கல் கிணறு, யானை, வேலி 3 பிஸினெஸ் தந்திரங்கள் தர்மாஸ்ஃபிளாஸ்க் பேய் விதித்த நிபந்தனை அன்பினால்… அன்பிற்காக… குறும்புக்கார ஆசாமி பாம்புகள் விற்பனைக்கு மானும், புலியும் பிச்சைக்காரனுக்கு கிடைத்த வைரம் பெண்ணின் மனத்தில் என்ன இருக்கிறது ? குதிரைக் குட்டி உழைப்பை விரும்பு! புத்திசாலிப் பெண் நான் உன்னை நேசிக்கிறேன் தர்மத்தை தாமதிக்காமல் செய்ய வேண்டும் வக்கீலும் நரகமும் களிமண் சிலை ரிலாக்ஸிங் - பாண்