What do you think?

வடக்கு வீதி [Vadakku Veethi]
இத்தொகுதியில் வெளிவந்திருக்கும் சிறுகதைகள் அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியாடுடே ஆகிய சஞ்சிகைகளிலும், அனைத்துலகத் தமிழ்ப்படைப்புக்களின் தொகுப்பான கிழக்கும் மேற்கும்(லண்டன்) மலரிலும் வெளிவந்தவையாகும்.
Appadurai Muttulingam (born 19 January 1937) is a Sri Lankan Tamil author and essayist. His short stories in Tamil have received critical acclaim and won awards in both India and Sri Lanka.

254 pages, Kindle Edition
First published January 1, 1998
About the author
A. Muttulingam
34 books45 followersAppadurai Muttulingam (Tamil அ. முத்துலிங்கம்) (born 19 January 1937) is a Sri Lankan Tamil author and essayist. His short stories in Tamil have received critical acclaim and won awards in both India and Sri Lanka.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
February 12, 2018
முத்துலிங்கத்தின் கதைகள், நாம் காணாத உலகை நம் மனத்தோடு நெருங்கிய உணர்வோடு இழைத்துவிடும். ஒவ்வொரு தடவையும் அவர் கதைகளைப் படிக்கும்போது ஒரு நெருக்கமான, கதகதப்பை உணரலாம். நாம் இதுவரை போகாத நாட்டில், பழகாத சம்பவங்களாக இருந்தாலும், அவர் தொடுத்து வரும் உணர்வுகள் நன்கு பழகிய உலகுக்கு நம்மை அழைத்துப் போகும். எத்தனை வகையான உணவிருந்தாலும், ஒரு தனிமையான மழை நாளில், பழகிய ரச சோறு நாம் சிறு வயதில் உணர்ந்த அம்மாவின் பாசத்திற்குள் ஆழ்த்துவதைப்போல், எந்தவித பாசங்கும், ஒப்பனைகளும் இல்லாமல் இயல்பாக சோகத்தையும், சிரிப்பையும், விசாரத்தையும் ஆழ்த்திவிட்டு போகும்....
அப்படித்தான் உள்ளன இதில் உள்ள சிறுகதைகள்....
"ஒரு விஷயத்தை சொல்லவந்தால் படு விஸ்தாரமாக பிரட்டிப் பிரட்டி சொல்லுவான். சிலருக்கு வயிற்றுப்போக்கு இருப்பதுபோல் இவனுக்கு வாய்ப்போக்கு. விளக்கி முடிந்த பிறகு பார்த்தால் எருமை கலக்கிய குட்டை போல விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரியும்"
- ஆர்ப்பாட்டமில்லாத கிண்டல்...

December 13, 2020
"இந்த பறவைகள் இப்படி சத்தம் போட்டு கரைகின்றதே. இவர்களுக்குள்ளும் மனிதனுக்கே உண்டான மொழி என்ற சாபக்கேடு இருக்குமோ "
வடக்கு வீதி சிறுகதை மட்டும் ஏனோ மனதில் நிக்கவில்லை, எல்லா கதைகளையும் படித்தபின் மீண்டும் வடக்கு வீதியை மறுவாசிப்பு செய்தபின்னும். ஆனால் அமெரிக்காவில் அகதியாக வந்த பொழுதுகளையும், தன் மகளுடன் லாண்டரி செய்ய செல்லும் பொழுதுகளையும்
சொல்லும் பூமாதேவியாக இருக்கட்டும், இலங்கையில் தன செல்ல நாய் ரேபீஸ் வந்ததாக கொல்லப்பட்ட எழுமிச்சை கதை, உறவுகளிலும், காதலிலும் உள்ள ஏழை பணக்கார வேறுபாடுகளை சொல்லும் உடும்பு கதை என்று நம்மை வியக்க வைக்கிறார் இந்த மகாராஜாவின் ரயில்வண்டி பைலட். குந்தி தேவியின் விசமத்தனம், ஆப்கானிஸ்தானில் ஒரு அரிதான கல்லடிக்கும் தயங்காத மோகம், சோமாலியாவில் தண்ணீர் பஞ்சத்திலும் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தண்ணீர் இல்லாமல் மக்கள் வாடுவது என்று உலகம் முழுக்க நம்மை பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்.

December 28, 2020
வித்தியாசமான கதைகள்
கதைகள் ஜோர்தான். ஆனால் அச்சுப் பிழைகளால் கண்ர் தாரைதாரையாகத் தண்ராய்க் கொட்றதைத் தடுக்க முடிய வில்லையே! ஆண்டவனும் அமேசானும் கருணை செய்தால் வாசகன் வதைபடல் மிகக் குறையும்.