எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
கிரேஸியின் எழுத்தில் அட்டகாசமாக சிரிப்பு வரும் என்று நான் சொல்வது ஏ.ஸி. போட்டால் ஜில்லேன்று இருக்கும் என்று சொல்வதைப் போல!அட்லீஸ்ஙட இரண்டு பக்கத்துக்கு ஒருமுறையாவது புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு அப்படிச் சிரித்தேன்.தமிழக வரலாற்றில் யாருக்குத் தெரியாமல் ஒரு நகைச்சுவை மன்னன் வாழ்ந்து ஆட்சிபுரிந்திருக்கிறான் என்பதைப் பல கற்சுவடுகளையும் மட்கிப்போயிருந்த ஓலைச் சுவடிவடுகளையும் செப்பேடுகளையும் ஆராய்ந்து படித்து(!) இப்புத்தகம் எழுதியகிரேஸிமோகனுக்குத் தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
கதைகளின் வழியே ஜென் - 95 சிறு அத்தியாயங்களை கொண்ட புத்தகம்.
ஒவ்வொரு அத்தியாயங்களிலும் ஜென் பற்றிய கதையும் அதன் முடிவில் வாழ்க்கைக்கான தத்துவத்தையும் கூறுகின்றன.
படித்து முடித்தபின் ஒன்று புரியவேண்டும். இவை ஜென்னை விளக்கும் கதைகள் அல்ல. ஜென்னாக இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும் கதைகள்.
சற்றுக் கூர்ந்து கவனித்தால் நமது கண்ணில் எப்போதும் தென்படும் மிகச் சிறந்த ஜென் ஞானி குழந்தையாக இருக்கும்! ஏனெனில் தனித்துவங்கள் குழந்தைகளுக்கேயானது. ஜென்னை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் குழந்தையாக இருங்கள்.