பிரபல மனிதர்களின் வாழ்வில் நடந்த சுவையான, சுவாரஸ்யமான சம்பவங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் அந்த பிரபல மனிதர்களின் குணாதிசயங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரு குட்டிக் கதை போல உள்ளன. இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் பின்வருமாறு : சிவாஜி கணேசனும், ரயிலும் கல்கியின் நகைச்சுவை எம்.ஜி.ஆர் கேட்ட கேள்வி காமராஜரின் திட்டம் ஈ.வெ.ரா.வுக்கு ஆறுதல் சொன்ன உ.வே.சா. அலெக்சாண்டரின் ஆரூயிர் நண்பன் சனீஸ்வரன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் டாக்டர் ரங்காச்சாரி செய்த வைத்தியம்