எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
ஏன் இடஒதுக்கீடு அவசியம்? இதனை யாருக்கெல்லாம் தரவேண்டும்? எங்கெல்லாம் தரவேண்டும்? சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடுகேட்பது சாதியை வளர்ப்பதாகாதா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி ஒதுக்கீடு தந்துகொண்டிருப்பது? இப்படி சிலருக்கு மட்டும் சலுகை காட்டுவது சமத்துவம் என்னும் உயர்ந்த அடிப்படை லட்சியத்துக்கு எதிரானதாக அமைந்துவிடாதா? எப்போதோ எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எப்போதோ ஒரு கமிஷன் அளித்த சிபாரிசை இன்றைய உலகமயமாக்கல் காலத்திலும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது ஏற்படையதுதானா? இன்றைய கணினி உலகில் இடஒதுக்கீடு தேவையற்றது என்னும் வாதத்தை இன்றும் பல
எங்கெல்லாம் நாம் நம்மை அறியாமலேயே ஜாதியின் சிக்கல்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோம், இட ஒதுக்கீடு் சம்மந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அல்லது ஒரு தெளிவு தரும் விதமாக அமைந்துள்ளது இந்த புத்தகம்.
Neatly explained the need of reservations and answers for all the questions raised against reservation. At the end it shows the importance of this towards social justice and equality.