இயற்கை உணவுகள் சுவையானவை மட்டுமல்ல. நமக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை. ஏனெனில் இவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இயற்கை உணவுகள் : தேன் மாதுளம் பழம் நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் அரச மரம் கல்லீரல் பாதுகாப்பு தரும் இயற்கை உணவுகள் தானியங்கள் ஆரஞ்சுப் பழம் பப்பாளி அருகம்புல் ஆரோக்கியமான உணவு இஞ்சி பேரிச்சை பழங்கள் தயிர் சோற்றுக் கற்றாழை தக்காளி கருணைக்கிழங்கு கத்தரிக்காய் பாசிப்பயறு பனங்கற்கண்டு புதினா கீரை செம்பருத்தி கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் வாழைப்பூ காலிபிளவர் பிரண்டை