Saravanan356 reviews20 followersFollowFollowDecember 26, 2017இரண்டு பாகமும் சலிப்பு தட்டாமல் நகர்கிறது. சில நாவல்களை போல இதிலும் இறுதி யுத்தம் இரண்டு பத்தியில் முடிவது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. சக்கர நாற்காலி அந்த காலத்தில் இருந்ததா? historical